Friday, December 30, 2011

வெள்ளாள அரசன்

மூவந்தர்களில், சேர மகாராசனைத்தான் வெள்ளாள அரசன் என்று சொல்வார்கள்.. வெள்ளாள அரசி என்பது சேர அரசியை குறிக்குமா?

காராளன் என்பது, மழையை வரவழைக்கும் சக்தி படைத்தவன்.. அந்த காலத்தில், யாக யக்ஞங்களை செய்து மழையை கொண்டு வருபவர்கள் காராளன் என்பார்கள்.. கொங்கு நாட்டில், கவுண்டரில், சில கோத்திரத்தார்களை காராளர் என்று அழைப்பார்கள்.. பெயர் கூட காராளன் என்று வைப்பார்கள்.. நாட்டுக் கவுண்டர் வகையில் இந்த பெயர் இருக்கும் என்று நினைக்கிறேன்..


1 comment:

  1. நான் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தை சார்ந்தவன்.எங்களை காராள வமிசத்தின்ர் என எங்கள் பெரியவர்கள் சொல்லுவார்கள்

    ReplyDelete