Friday, November 18, 2011

ஆன்மிகம் உடல் மற்றும் உள்ளத்துக்கு நன்மை பயக்கிறது

ஆன்மிகம் உடல் மற்றும் உள்ளத்துக்கு நன்மை பயக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. பக்கவாதம், புற்றுநோய், முதுகு தண்டு சிகிச்சை மற்றும் மூளை நோய் சிகிச்சை எடுத்து கொள்ளும் 168   பேர்களிடம் நடத்திய ஆய்வில் கிடைத்த தகவல் ஆண் பெண் இருவர்க்கும் பக்தியின் பேரில் ஈடுபாடு இருப்பினும் நன்மை சமமாக தான் உள்ளது. ஆயினும் பெண்கள் இடத்தில தான் பக்தி அதிகம்.


No comments:

Post a Comment