Monday, November 14, 2011

ஒரு விடியலில்…

ஒரு விடியலில்

தூக்குநேரம்நெருங்குகையில் தூக்குக்கயிற்றைஏந்திதூக்கு மேடை நோக்கி தன்தகப்பனதுஸ்தானத்திலிருந்து ஆராச்சாரின்கடைமைகளை நிறைவேற்றினான்காந்தியவாதியான முத்து.
ஆராச்சார்பாத்துவைத்தகயிற்றில்ஒன்னும் சரிபார்ப்பதற்கில்லை.பாபஜீவி கொண்டுவரப்பட்டான்.நெய்யும் வாழைப்பழங்களும் தடவிய மரணக்கயிறு மிகவும்முறுக்குற்றதாகஇருந்தது. மேடையின்மேல்நிற்கவைக்கப்பட்டான். எப்போதுவேண்டுமானாலும்விட்டுப்பிரிந்து வாய்பிளக்கக்கூடியமரவாதில்கள்அவனது கால்களின்குளிர்ச்சியைஉணர்ந்திருக்கும். அங்கியொன்றுஅவன்முகத்தில் அணிவிக்கப்பட்டது. ஜெயிலர் கடிகாரத்தை சரிபார்த்து,அவரதுகண்ணசைவில் தொழிலாளிலிவரைவிலக்க,கயிற்றின் முடிச்சுவிரைந்துபயணித்து கழுத்தெலும்பை முறித்தது.அவன்முழுஉடம்பும்குழிக்குள் சென்றது.வெளியேஉடலைஎடுத்துச்செல்ல யாருமற்றவராக அவன் மறித்துப்போனான்.
திட்டமிட்டபடிசரியானநேரத்தில் குற்றவாளிக்குதூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.வழக்கம்போலவே பொன்னுதம்பிரான்பிரப்பித்தமன்னிப்புக் கடிதம், தாமதமாகவே வந்து சேர்ந்தது!.

1 comment: