நாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப் பாடல் என்பது ஒரு நாட்டின் மக்கள் தம் நாட்டின் மீது அன்பும் பற்றுணர்வும் தோன்றுமாறும், நினைவூட்டுமாறும் அமைந்த நாட்டுணர்ச்சி மிக்க ஓர் இசைப்பாடல். இப்பாடலைப் பாடும் பொழுது தம் நாட்டின் பழக்க வழக்கங்களும், வரலாறும், உயர்வாகத் தாம் கொள்ளும் கொள்கைகளும், நாட்டிற்காக உயிரிழந்த, உழைத்த பெருமக்களின் நினைவும், பொதுவாக நாட்டைப்பற்றிய ஆழுணர்வுகளும் மேலெழுமாறும் பாடும் ஒரு நாட்டு வணக்கப் பாடல். இதனை ”தேசிய கீதம்” என்றும் கூறுவார்கள். இந்த நாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப் பாடல் என்பது மரபு வழியாகவோ, அல்லது ஒரு நாடு தன் அரசின் ஏற்பு பெற்ற வடிவம் என்றோ அறிவித்து ஏற்றுக் கொள்ளும்.
... National Anthem hymn or song expressing patriotic sentiment and either governmentally authorized as an official national hymn or holding that position in popular feeling. During the 19th and early 20th centuries, most European countries followed Britain's example, some national anthems being written especially for the purpose, others being adapted from existing tunes. The sentiments of national anthems vary, from prayers for the monarch to allusions to nationally important battles or uprisings.
No comments:
Post a Comment